ஆந்திரா படுவா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினரால் மாவோயிஸ்ட் 5 பேர் சுட்டுக் கொலை

ஐதராபாத்: ஆந்திர மாநிலம் படுவா வனப்பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்ட்கன் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின்பேரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் 5 மாவோயிஸ்ட்களை சுட்டுக்கொன்றனர்.