டெல்லியில் வரும் 21-ல் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் என தகவல்

டெல்லி: டெல்லியில் வரும் 21-ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிய உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.