திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக வைகோ வாக்கு சேகரிப்பு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக வைகோ வாக்கு சேகரித்து வருகிறார். சரவணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரி நாகமலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக வேட்பாளர் சரவணன் தாம் எடுத்தக் காரியத்தை எப்பாடுபட்டாவது நிறைவேற்றக்கூடியவர் எனவும் கூறினார்.