அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ பிரபு மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தடை: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: அதிமுக எம்எல்ஏ கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு உச்சநீதிம்,அறம் தடை விதித்துள்ளது. சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி எம்எல்ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.