உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை : உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் அமைத்தல், வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல் தொடர்பான பணிகளை தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது 2011ம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.