நல்லதே நடக்கும் – இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

10-05-2019 வெள்ளிக்கிழமை

விகாரி 27 சித்திரை

சிறப்பு: அரியக்குடி ஸ்ரீஸ்ரீநிவாசப் பெருமாள், திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் தலங்களில் உற்சவாரம்பம்.

திதி: சஷ்டி இரவு 9.36 மணி வரை. அதன் பிறகு சப்தமி.

நட்சத்திரம்: புனர்பூசம் பிற்பகல் 2.23 வரை. அதன் பிறகு பூசம்.

நாமயோகம்:  சூலம் மாலை 4.34 வரை. அதன் பிறகு கண்டம். நாமகரணம்:  கௌலவம் காலை 10.39 வரை. அதன் பிறகு தைதுலம். 

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் பிற்பகல் 2.23 வரை. பிறகு மந்தயோகம். 

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.45.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.25.

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை  7.30-9.00

நாள்:  வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 6, 9

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்

பொதுப்பலன்: வங்கிகளில் சேமிப்புக் கணக்கு, வியாபாரம் தொடங்க, பெண் – மாப்பிள்ளை வீடு பார்த்து வர, வாகனம் வாங்க நன்று.