அரவக்குறிச்சி தொகுதியில் கமல் பிரசாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி மறுப்பு

கரூர்: அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல் பிரசாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அங்கு பிரசாரம் மேற்கொள்ளாமல் கமல் புறப்பட்டு சென்றார்.