சென்னை கோயம்பேடு மேட்ரோ ரயில் நிலையம் அருகே தரமற்ற 500 வாட்டர் கேன்கள் பறிமுதல்

சென்னை: சென்னை கோயம்பேடு மேட்ரோ ரயில் நிலையம் அருகே தரமற்ற 500 வாட்டர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தரமற்ற வகையில் குடிநீர் மற்றும் கேன்கள் இருந்ததால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.