பொள்ளாச்சி அருகே காட்டு யானைகள் இடையே மோதலில்: ஆண் யானை பலி

கோவை: பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் காட்டு யானைகள் இடையேயான மோதலில் ஆண் யானை உயிரிழந்துள்ளது. இறந்த யானையின் தந்தங்களை வனத்துறையினர் கைப்பற்றி வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.