மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி புகார்

சென்னை: மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவுசெய்யக் கோரி சென்னை விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அகில பாரத இந்து மக்கள் அமைப்பு தலைவர் சிவக்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளார்.