மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.80 அடியாக உள்ளது

மேட்டுர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.80 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 56 கன அடியாக இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,500 கன அடி நீர் திறக்கப்படுகிறது.