வலம்புரி சங்கு Valampuri Sangu

1 of
Previous Next

Ad Details

  • Ad ID: 2501

  • Added: January 4, 2020

  • Views: 241

Description

Valampuri Sangu..வலம்புரி சங்கு

கன்னியாகுமரி மாவட்டம்

சங்கு எப்போதுமே புனிதப்பொருளாக இருந்து வந்துள்ளது.

ஒரு வீட்டில் வலம்புரி சங்கு வைக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டில் குபேரன் அருள் இருக்கும். மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தர வாசம் செய்வாள்.

வலம்புரிச் சங்கில் தீர்த்தம்,துளசி இட்டு பூஜை செய்து ஸ்நானம் செய்தால் பிரம்மஹத்திதோஷம் போய்விடும்.

வாஸ்து குறைபாடுகள் உள்ள வீட்டில், சங்கில் மஞ்சள், துளசி கலந்த நீரை, வீடுகளில் தெளித்து வர பாதிப்புகள் விரைவில் நீங்கும்.

வலம்புரி சங்கை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம்.

I want to buy now …நான் இப்போது வாங்க விரும்புகிறேன்

Tags :

Comments