10 Acre land for sale in Pannakudy,Tirunelveli district

10 ஏக்கர் இடம் விற்பனைக்கு . இந்த இடம் பணக்குடி சிவகாமிபுரம் ஊரில் உள்ளது. இது சென்னை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கனரக வாகனங்கள் செல்லக்கூடிய பாதை உள்ளது .இதில் நான்கு ஏக்கரில் தென்னை மரம் உள்ளது. மீதி ஆறு ஏக்கர் காலியாக உள்ளது. ஒரு கிணறு உள்ளது. ஒரு இலவச மின்சாரம் உள்ளது.ஒரு சின்ன வீடு இருக்கிறது .சுற்றி முள்வேலி போடப்பட்டுள்ளது.

இதன் விலை 22 ஆயிரம் ஒரு சென்ட் .

ஏக்கர் 22 லட்சம்

தொழிற்சாலைகள் கட்டுவதற்கு சிறந்த இடம் அருகாமையில் வீடுகள் உள்ளது

09488759496

9489819696

https://www.youtube.com/sivamproperties

விற்பனைக்கு இருக்கும் எல்லா சொத்துக்களையும்
பார்வையிட இங்கே வரவும் : கிளிக் செய்யவும் CLICK HERE

Contacts:
Posted by: admin on