bairava

Member Since April 3, 2020

Offline
Social profile Links

BAIRAVA Real Estate 106-A Carmel School View,Rajakkamangalam Road, Nagercoil Pin : 629004 www.sivarealestate.com www.bairava.in www.vipgarden.in பைரவா ரியல் எஸ்டேட். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களாக இயங்கி வருகிறது. எங்கள் சேவை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் தொடர்கிறது திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலை சூரிய மின்சக்தி தயாரிக்க, காலேஜ் கட்டுவதற்கு, விவசாய நிலங்கள், தோட்டங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் வியாபார ரீதியாக இடங்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகள், வணிக இடங்கள், தோப்புகள், ரப்பர் எஸ்டேட்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் வெளிநாடு வெளியூர் இருப்பவர்களின் சொத்துக்களை பராமரிப்பது போன்ற சேவைகள் செய்து வருகிறோம்.மத்திய அரசின் அனுமதி பெற்று இந்த சேவை செய்து வருகிறோம் அனுமதி எண் UAN : TN09D0006220 குறைவான, நிறைவான சேவை கட்டணம் நம்பிக்கையான பத்திர எழுத்தாளர்களின் தொடர்புகளை கொண்டுள்ளோம் நம்பிக்கையான நில அளவு சர்வேயர்களின் தொடர்புகளை கொண்டுள்ளோம் வங்கி கடன் ஏற்பாடு செய்ய நாங்கள் உங்களுக்கு உதவ முடியும் மற்றும் பெரிய அளவிலான ரியல் எஸ்டேட் வியாபாரங்கள் தமிழ்நாடு முழுவதும் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம், சொத்துக்கள் விற்பவர்கள் அல்லது சொத்துக்கள் வாங்குபவர்கள் எங்களை தொடர்புகொள்ள கொள்ளலாம்