Category: ஆனந்த ஜோதி

மங்கல மாசி; இன்று புதுமஞ்சள் சரடு – தீர்க்கசுமங்கலி பாக்கியம் நிச்சயம்!

மாசிக்கயிறு கட்டிக்கொள்வது மங்கல காரியங்களை வீட்டில் நடக்கச் செய்யும். மேலும் தம்பதிக்கு இடையே கருத்து ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் அந்நியோன்யமும் குடிகொள்ளும். தீர்க்கசுமங்கலியாக பெண்கள் திகழ்வார்கள் என்பது ஐதீகம். மாசிக்கயிறு பாசி படியும் என்றும் சொல்லிவைத்திருக்கிறார்கள். அதாவது, மாசி மாதத்தில் சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், தாலிச்சரடை (தாலிக்கயிறு) மாற்றிக் கட்டிக் கொள்வது என்பது காலங்காலமாக இருந்து வருகிறது. இன்று மாசி மாத சங்கடஹர சதுர்த்தி (22.2.19). மேலும் சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் சங்கடஹர

ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

நிகழும் விளம்பி வருடம் மாசி மாதம் 1ம் தேதி புதன்கிழமை 13.02.2019 சுக்ல பட்சத்து நவமி திதி, கீழ்நோக்குள்ள கார்த்திகை நட்சத்திரம், ஐந்திரம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம் ஜுவனம் நிறைந்த, அமிர்தயோகத்தில் புதன் ஓரையில், பஞ்சபட்சியில் வல்லூறு தனது வலுவான அரசுக் தொழில் செய்யும் நேரத்திலும், உத்தராயணப் புன்ய கால சிசிர ருதுவிலும், மதியம் மணி 1.25க்கு ரிஷப லக்னத்திலும், நவாம்சத்தில் சிம்ம லக்னத்திலும் சாயா கிரகங்களென வர்ணிக்கப்படும் சர்ப்ப கிரகங்களாகிய ராகுவும், கேதுவும் இடம்பெயர்கின்றனர்.

கடகம் – ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

கடக ராசி வாசகர்களே இடம் பொருள் ஏவல் தெரிந்து, இனிமையாகப் பேசிக் காரியம் சாதிப்பதில் வல்லவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகு தரப்போகும் பலன்கள் இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துகொண்டு என்ன செய்கிறோம் என்று தெரியாமலே பிரச்சினைகளில் சிக்க வைத்ததுடன், தலை வலி, முதுகுவலி, கால்வலி எனப் புலம்பித் தவிக்கவைத்த ராகு பகவான் இப்போது ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டுக்கு வந்தமர்வதால் நோய்

மிதுனம் – ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

மிதுன ராசி வாசகர்களே மற்றவரின் மன ஓட்டத்தை நாடி பிடித்துப் பார்ப்பதில் வல்லவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகு தரப்போகும் பலன்கள் இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் உட்கார்ந்து கொண்டு காரியத்தடை களையும் மன உளைச்சலையும் கொடுத்துவந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் உங்கள் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். சிலர் உங்களை அவமதித்துப் பேசினாலும்

ரிஷபம் – ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

ரிஷப ராசி வாசகர்களே எறும்பு போல் அயராது உழைத்து, தேனீயைப் போல் சேமிக்கும் இயல்பு உடையவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகு தரப்போகும் பலன்கள் இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து கொண்டு வாழ்வில் புதிய திருப்பங்களையும் மன தைரியத்தையும் பெரிய மனிதர்களின் நட்பையும் கொடுத்துவந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்கிறார். வருமானம்

மேஷம் – ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

மேஷ ராசி வாசகர்களே கலகலப்பாகப்பேசுவதுடன் கறாராகவும் இருப்பவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகு தரப்போகும் பலன்கள் இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் இடத்தில் அமர்ந்துகொண்டு உங்களை நாலாபுறமும் பந்தாடியதுடன், தாயாருடன் வீண் வாக்குவாதங்களையும் உடல்நலக் குறைவுகளையும் கொடுத்துவந்த ராகு பகவான், இப்போது ராசிக்கு 3-ம் வீட்டுக்கு வந்தமர்கிறார். இனி எதிலும் வெற்றியுண்டாகும்.  தடைபட்ட சுபகாரியங்களை இனி, சிறப்பாக நடத்துவீர்கள். கழுத்தை நெருக்கிப்

விருச்சிகம் – ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

விருச்சிக ராசி வாசகர்களே இஷ்டப்பட்டு வாழும் வாழ்க்கையைப் பெரிதென நினைக்கும் மனதுடையவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகு தரப்போகும் பலன்கள் இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்துகொண்டு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாதபடி செய்து கொண்டிருந்ததுடன், வருமானத்துக்கு வழியே இல்லாமல் தடுமாற வைத்த ராகு பகவான் இப்போது எட்டாம் வீட்டில் சென்று மறைகிறார். ராகு எட்டில் மறைவதால் அல்லல்பட்ட உங்கள் மனம்

துலாம் – ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

துலாம் ராசி வாசகர்களே ஓடோடிவந்து யாருக்கும் உதவும் குணத்தை வாழ்வின் ஒரு அம்சமாகக் கடைப்பிடிப்பவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகு தரப்போகும் பலன்கள் இதுவரை உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை ஒரு வேலையையும் செய்ய விடாமல் முடக்கிப் போட்ட ராகு பகவான் இப்போது ஒன்பதாம் வீட்டுக்கு வந்தமர்வதால் சோம்பல் நீங்கும். முடியாமல் கிடப்பில் கிடந்த பல காரியங்களை

கன்னி – ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

கன்னி ராசி வாசகர்களே எதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் போக்கு உடையவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகு தரப்போகும் பலன்கள் இதுவரை உங்களின் ராசிக்குப் பதினோராம் வீட்டில் அமர்ந்து பிரபலங்களின் நட்பு, திடீர் பணவரவு, வாகன வசதி என்று பலவகையிலும் முன்னேற்றம் தந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம் – ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

சிம்ம ராசி வாசகர்களே நிறை குறைகளை அலசி ஆராய்ந்து யாரையும் துல்லியமாகக் கணிப்பவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசிக்குப் பன்னிரண்டில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்காகப் பல பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் தந்த ராகு பகவான்  இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்கு வருவதால் தன்னம்பிக்கையையும் பண வரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் குறைப்பார். சவாலான காரியங்களைக்கூட சர்வ

மீனம் – ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

மீன ராசி வாசகர்களே, விருப்பு வெறுப்பின்றி அனைவரிடமும் அன்பாகப் பழகுபவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகு தரப்போகும் பலன்கள் இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து மன உளைச்சலைத் தந்துகொண்டிருந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகன் கூடாப் பழக்கவழக்கங்களிலிருந்து

கும்பம் – ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

கும்ப ராசி வாசகர்களே உணர்வுப்பூர்வமாக வாழும் வாழ்க்கையில்தான் சுவாரசியம் இருக்கும் என்று நம்புபவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகு தரப்போகும் பலன்கள் இதுவரை உங்கள் ராசிக்கு ஆறில் நின்ற ராகு ஒருபுறம் நல்லதைச் செய்து மறுபுறம் வீண் டென்ஷன், மன உளைச்சல், மறைமுக எதிர்ப்புகள், கடன் தொல்லைகள் என்று பல விதங்களில் உங்களைப் பாடாய்ப் படுத்தினாரே! ராகு பகவான் இப்போது உங்கள்

மகரம் – ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

மகர ராசி வாசகர்களே எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வரைமுறைப்படுத்தி வாழ்பவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகு தரப்போகும் பலன்கள் இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்றுகொண்டு உங்களைத் திக்குத் திசையறியாது திணற வைத்ததுடன், குடும்பத்தினரையும் உங்களையும் பிரித்து வைத்தாரே! ஒட்டு உறவில்லாமல் மனம் தவித்ததே! ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன்

தனுசு – ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

தனுசு ராசி வாசகர்களே ஈரமான மனசுடன் எப்போதும் வாழ வேண்டுமென என்ற எண்ணமுடையவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகு தரப்போகும் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து நின்று காரியத் தடைகளையும் மன உளைச்சல்களையும் கொடுத்துவந்த ராகு பகவான் இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமர்கிறார். உங்களின் அறிவாற்றலை மழுங்க வைத்த ராகு, இப்போது உங்களுக்கே தெரியாமல்

சத்யம் தர்மம் தயை சாந்தி

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தம் அது. கேரளம் தீவிரமான மாற்றத்தை வேண்டி இருந்தது. பல நூறாண்டுகளாக அந்தச் சமூகத்தின் மீது பேய் போலப் படிந்திருந்த இருளை விரட்டுவதற்கும், மனிதாபிமானமற்ற நடைமுறைகளையும் மூடநம்பிக்கைகளையும் மாற்றுவதற்கும் ஒரு மாறுபட்ட மனோநிலையும் சமூக சமத்துவம் குறித்த புதிய அணுகுமுறையும் தேவையாக இருந்தன. அதுபோன்ற ஒரு சமூக மாற்றத்துக்கான போதகராக வந்தவர்தான் நாராயண குரு. உலகளாவிய பரிமாணங்களில் அவர் ஒரு மறுமலர்ச்சியைத் தொடங்கி தலைமை வகித்துப் பரப்பவும் செய்தார். அவர் ஆலயங்களுக்குள் நுழைவதற்கு

தைப்பூசத் திருவிழா: நாடுகடந்த பால்காவடிகள்

மலேசியா, சிங்கப்பூர், பாங்காக், தாய்லாந்து நாடுகளில் கடந்த திங்கள்கிழமை தைப்பூசத் திருவிழா வண்ணமயமாகக் கொண்டாடப்பட்டது. பிரம்மாண்டமும் அழகும் கொண்ட முருகனை நோக்கி நடந்த காவடி யாத்திரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். சூரபத்மனை வதம் செய்வதற்காக அன்னை பார்வதி, மகன் முருகனுக்கு வேலைக் கொடுத்த நாள்தான் தைப்பூசம்.