Category: உயிர் மூச்சு

லாபம் தரும் நேரடி விற்பனை

நாட்டுக் கோழிக்கும் அதன் முட்டைக்கும் மக்களிடம் அதிக வரவேற்பு இருப்பதால், நாட்டுக் கோழி வளர்ப்புக்குத் தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது திண்டுக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 17 மாவட்டங்களில் நாட்டுக் கோழி வளர்ப்புக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. விவசாயிகள், தனி நபர்கள் மத்திய, மாநில அரசு மானியத்துடன் தொழில் தொடங்கி லாபம் ஈட்டுவதுடன், கிராமப் பொருளாதாரத்தையும்

அமெரிக்க ஈயைக் கட்டுப்படுத்தும் மஞ்சள் படுதா

கோவை மதுக்கரை சுற்றுவட்டாரக் கிராமங்களான நாச்சிபாளையம், வழுக்குப்பாறை, மீனாட்சிபுரம் ஆகிய ஊர்களில் உள்ள தென்னந் தோப்புகளில் 5 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட மஞ்சள் வண்ணப் படுதாக்களைக் கட்டிவைத்திருக்கின்றனர். வழுக்குப்பாறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமியிடம் இது பற்றிக் கேட்டால், ‘‘இந்த படுதா கட்டறது இங்கே ஆரம்பம்தான். சீக்கிரமே தமிழ்நாட்டுல மூலை முடுக்கெல்லாம் கட்டுவார்கள் பாருங்கள்!’’ எனச் சொன்னார். அதற்குப் பிறகுதான் தெரிந்தது. இது தென்னைகளைத் தாக்கும் அமெரிக்க வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட