Category: சமையலறை

இறால் தொக்கு

தேவையானவை: இறால் – அரை கிலோ (சுத்தம் செய்தபின் பாதி அளவாகக் குறைந்துவிடும்) பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 2 பூண்டு – 1 மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் கடுகு – அரை டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன் மிளகுத்தூள் – 1 ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு செய்முறை: * கடையிலேயே இறாலின் தோலை உரித்து வாங்கினாலும்,

ஆட்டு ஈரல் வறுவல்

தேவையானவை: ஆட்டு ஈரல் – அரை கிலோ கறிமசாலாப்பட்டை – 1 சின்ன வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது) இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன் மிளகுத்தூள் – 1 ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு செய்முறை: * வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிமசாலப்பட்டையில் உள்ள அனைத்தையும் போட்டு தாளிக்கவும். பின்னர், வெங்காயத்தைச் சேர்த்து

ருசிக்கத் தூண்டும் பூசணி: ரசவாங்கி

தை மாதத்தில் அதிகமாக விளையக்கூடிய காய்களில் பூசணிக்காயும் ஒன்று. பல்வேறு மருத்துவக் குணங்களைக்கொண்ட பூசணிக்காய், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல்சூட்டைத் தணிக்கும் அருமருந்தான பூசணிக்காயில் செய்யக்கூடிய ஆரோக்கிய உணவு வகைகளைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த சீதா சம்பத். ரசவாங்கி என்னென்ன தேவை? பூசணிக்காய்த் துண்டுகள் – 2 கப் புளிக் கரைசல் – அரை கப் உப்பு – தேவைக்கு தனியா – 2 டீஸ்பூன் மிளகாய் – 4 கடலைப்

பொங்கல் படையல்: இளநீர் சர்க்கரைப் பொங்கல்

தமிழர்களின் மனத்துக்கு நெருக்கமான பண்டிகைகளில் பொங்கலுக்கு எப்போதும் முதலிடமே. இந்த உலகமே உழவர்களின் பின்னால் செல்ல, உழவர்களோ விவசாயத்துக்காகச் சூரியனையும் கால்நடைகளையும் நம்பியிருக்கின்றனர். பருவமழை பொய்த்துவிடுவது, வறட்சி, வெள்ளம், புயல், கழுத்தை நெரிக்கும் விவசாயக் கடன் எனப் பல்வேறு இடர்பாடுகளுக்கு நடுவிலும் விவசாயத்தைத் தங்கள் மூச்செனக் கருதும் விவசாயிகளால்தான் இந்த உலகம் உயிர்ப்புடன் இருக்கிறது. உழவர் திருநாளன்று விதவிதமான உணவு வகைகளைச் சமைத்து, சூரியனுக்குப் படையலிடுவதுடன் உழவர்களின் வாழ்வு சிறக்கவும் துணைநிற்போம். பொங்கல் பண்டிகையன்று செய்யக்கூடிய உணவு

பொங்கல் படையல்: பாசிப் பருப்பு தேங்காய்ப் பாயசம்

என்னென்ன தேவை ? பாசிப் பருப்பு – 1 கப் வெல்லம் – 1 கப் காய்ச்சி ஆறவைத்த பால் – 4 கப் மெலிதாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் – அரை கப் நெய் – 2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன் முந்திரி, திராட்சை – சிறிதளவு எப்படிச் செய்வது? தேங்காய்த் துண்டுகளை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துத் தனியே வையுங்கள். வெல்லத்தை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி,