Category: சினிமா

இந்து டாக்கீஸ் – திரை விமர்சனம்: சார்லி சாப்ளின் 2

திருமணத் தகவல் மையம் நடத்தும் திரு (பிரபுதேவா) 99 திருமணங்களை வெற்றிகர மாக நடத்தி வைக்கிறார். ஆனால் அவருக்கு மட்டும் பெண் கிடைக்க வில்லை. ஆனால் சாராவை (நிக்கி கல்ராணி) கண்டதும் காதலில் விழுகிறார் திரு. அது கல்யாணம் வரை வந்துவிடுகிறது. இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் திரு விடம் அவரது காதலி பற்றி சந்தேகம் ஒன்றைக் கிளப்புகிறான் நண்பன் ஒருவன். தலைக்கேறிய போதையில் அதை நம்பும் திரு, காதலி சாராவையும் அவளது குடும் பத்தாரையும் ஏடாகூடமான வார்த்தைகளால்