Category: தொழில்நுட்பம்

ஜெப்ரோனிக்ஸின் 80 செ.மீ மானிட்டர் அறிமுகம்

ஜெப்ரோனிக்ஸ் நிறுவனம், பிரீமியம் 80 செ.மீ.  எல்.இ.டி “ZEB-AC32FHD” எனும் பெரிய மானிட்டரை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ZEB-AC32FHD LED ஒரு மெல்லிய இன்னும் குறைந்தபட்ச  வளைந்த விளிம்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒளியில் துல்லியத்தோடு, மானிட்டரின் ஒலி அமைப்பும் துல்லியமாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்களுக்கு அயர்ச்சி உண்டாக்காத டிஸ்ப்ளேபோர்ட் இதில் உள்ளது. இது 500000: 1 டைனமிக் காண்ட்ராஸ்ட் மற்றும் 178 டிகிரி பார்வைக் கோணத்தில் தொடர்ந்து கூர்ந்து காணக்கூடிய வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. நீண்டநேர பார்வையாளராக இருப்போருக்கு ஏதுவாக

‘கோரா’ தமிழ் இணையதளம்- இனி தமிழிலேயே கேள்வி கேட்கலாம்; பதில் சொல்லலாம்

சர்வதேச அளவில் பயனர்களே கேள்வி கேட்டு, பயனர்களே பதில்கள் கூறும் இணையதளம் ‘கோரா’ (Quora). முதன்முதலில் ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இது, பயனாளர்களின் வரவேற்பு காரணமாக இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் உட்பட 16 மொழிகளில் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது பதினேழாவதாக தமிழில் ‘கோரா’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ”அறிவைப் பகிர்வதற்கும் உலகை நன்கு அறிவதற்குமான ஓர் உயரிய இடம்” என்று கோரா தமிழ் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் நீங்கள் என்ன வகையான கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம், பதில் அளிக்கலாம். ஒரே கேள்விக்கு எத்தனை

செயலி புதிது: நேரத்தை நிர்வகிக்க உதவும் செயலி

ஸ்மார்ட்போன் நேரத்தை வீணடிப்பதாக புகார் உண்டு, ஆனால் அதே ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு உங்கள் நேரத்தை திறம்பட நிர்வகிக்க வழி காட்டுவதாகச் சொல்கிறது ‘சேவ்மைடைம்’ செயலி. ஸ்மார்ட்போன் பயனாளிகள் அடிக்கடி போனை எடுத்து பார்க்கும் பழக்கத்தையே இந்தச் செயலி சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள், சராசரியாக 8 நிமிடங்களுக்கு ஒரு முறை போனை எடுத்து பார்ப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு நாளில் 120 முறை என வைத்துக்கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு முறை போனை எடுத்து அன்லாக் செய்ய முற்படும் போதெல்லாம்,