Category: வலைஞர் பக்கம்

தோனி இல்லாத சிஎஸ்கே: ரசிகர்கள் கடும் விமர்சனம்

தோனி இல்லாத இரண்டு ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணி மிக மோசமான தோல்வியை அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த அணியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தோனி இல்லாத மிகப்பெரிய பலவீனம், ரோஹித் சர்மாவின் பேட்டிங், துல்லியமான பந்துவீச்சு ஆகியவற்றால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 44-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 46 ரன்களில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேஸ்ட்மேன்கள் பலர் ஒற்றை

‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ – படத்தோட ஒரே மைனஸ் விஜய் சேதுபதி வாய்ஸ்

‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ நேற்று (ஏப்ரல் 26) வெளியானது. ராபர்ட் டவுனி ஜூனியர், க்ரிஸ் எவான்ஸ், மார்க் ருஃப்பாலோ, ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் நடித்துள்ள இப்படத்தை ரூஸோ ப்ரதர்ஸ் இயக்கியுள்ளனர். இந்த  நிலையில் இப்படம் குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அவற்றின் சில பதிவுகள் End game அயன் மேன் சாகுரத நினைச்சு கூட அழாத நானே உன் வாய்ஸாஹ் கேட்ட உடனே அழுதுட்டன்  நீ கில்லாடி மாமு MI KK மார்வெல்லின் ஒரே சூரியன் ஒரே சந்திரன்

முடிவுக்கு வருகிறதா ‘இரும்பு மனிதர்’ அத்வானியின் அரசியல் பயணம்?

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு காந்தி நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அத்தொகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா களமிறங்குகிறார். இதன் மூலம் அத்வானியின் நீண்டநெடிய அரசியல் பயணம் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒருகாலத்தில் பாஜகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் அத்வானி. வல்லபாய் படேலைத் தொடர்ந்து இரண்டாவது ‘இரும்பு மனிதர்’ என பாஜக தொண்டர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் அவர், கட்சியில் வளர்ந்து பெரும் தலைவராக உயர்ந்தது சுவாரஸ்யமானது. பாகிஸ்தானின் சிந்து

இடிதாங்கி

இரு கை கூப்பித் தேடி வருவாங்க இருக்கை கிடைச்சதும் ஓடிப் போவாங்க தேர்தல் திருவிழா நெருங்குது! தேர் போல அசைஞ்சி நம்மை நெருக்குது. வேட்பாளர் படையெடுப்பு – நம்மை மீட்பதாய் நடிப்பது கண்துடைப்பு கொஞ்சி கொஞ்சி பேசியே நம்ம நெஞ்சம் கவர வர்றாங்க. வளைஞ்சி வாங்காதீங்க வெகுமதி! தொலைஞ்சி போகும் உங்க நிம்மதி! – மு.சம்சுகனி, தூத்துக்குடி.

மார்ச் 8: சாதனைப் பெண்களின் அனுபவ மொழிகளைப் பகிரும் கூகுள் டூடுள்

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது. இன்று பல நாடுகளிலும் விடுமுறை நாளாகும். மிகப்பெரிய இணையதள தேடுபொறியான கூகுள் நிறுவனம், உலகில் மிகச் சிறந்த பிரமுகர்கள், வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் அவ்வப்போது தனது ‘டூடுளை’ வித்தியாசமாக வடிவமைத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் உலக அளவில் பல்வேறு துறைகளில் சாதித்த 13 பெண்மணிகளின் அனுபவ மொழிகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறது.

அத்தை, பாட்டிக்கு கிடைச்ச உரிமைகள்! – மகளிர் தின ஸ்பெஷல்

இன்று சர்வதேச மகளிர் தினம். பெண்கள் பெருமைமிக்க பொக்கிஷங்கள்… பெண்களின்றி அமையாது உலகு. பெண்கள் ஆண்களுக்கு  குறைந்தவர்கள் அல்ல. சொல்லப்போனால் ஆண்களை விட மனதளவில்  பன்மடங்கு தைரியசாலிகள். கடுமையான சூழ்நிலைகளிலும் பாந்தமாய் பொருந்திக்கொள்ளும்  பொறுமைசாலிகள். இயற்கை நியதியின் படி ஆண் என்பவன் பெண்ணைச் சார்ந்திருப்பதும் பெண் என்பவள் ஆணைச் சார்ந்து இருப்பதும் இயல்பானது. பெண்கள் ஆண்களை சார்ந்துதான் வாழ வேண்டும்  என்ற முப்பாட்டன் காலத்தை சற்றே ஒதுக்கி வைத்து பார்ப்போம். பெண் விடுதலை என்றால் என்ன என்பதை!

இ.எம்.ஐ – இ.எம்.ஐ – இ.எம்.ஐ : கனவெல்லாம் இ.எம்.ஐ!

’கடன்’ என்பது கவுரவக் குறைச்சல் எனப் பார்க்கப்பட்ட காலத்தைக் கடந்து வந்திருப்பவர்கள்தான் நாம்! கடன் வாங்கிக் கழித்தல் என்கிற பாடங்களெல்லாம் கடந்த இருபது வருடங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கடன் வாங்கியாவது வாழ்க்கையைக் கழிக்கவேண்டும் என்பதே இப்போதைய தலைமுறையினரின் அசால்ட் நிலைப்பாடு என்பதை மறுக்க முடியாது. இதைக் கடன் என்று சொன்னால் இப்போது புரியாது. கடனின் சர்க்கரை தடவிய இன்னொரு பெயர்… இ.எம்.ஐ. நம் அப்பாக்களும் தாத்தாக்களும் மாமாக்களும் சித்தப்பாக்களும் கூட கடன் வாங்கினார்கள்தான். படிப்புக்காக வாங்கினார்கள்.

சண்டே: தூக்கம் தூக்கம் தூக்கமா?

சண்டேன்னாலே சந்தோஷம்தான். அஞ்சு மணிக்கு அலாரம் வச்சு அலாரத்துக்கு முன்னாடி எழுந்து வேலையை முடிச்சு, வேகவேகமா கிளம்பி, டிராஃபிக் நீந்திப் போனா.. ஆஃபீஸ்ல இருக்கிற பஞ்சிங் மிஷன் 2 நிமிஷம் லேட்டுனு பல் இளிக்கும்.  அதுக்கப்புறம் ஆஃபீஸர்ஸ்கிட்ட வாங்கிக் கட்டிக்கிறது தனிக்கதை. ஆனா சண்டே, இந்த கலாட்டா களேபரங்கள் இல்லாத அற்புதமான நாள். கதிரவனுக்கு முன்னாடி எந்திரிக்க வேணாம் (காலைல 10 மணிக்குதான் விடியும்). சண்டையேயில்லாம சண்டேவக் கொண்டாட ஆரம்பிப்போமே!  சரி… சண்டேன்னா  என்ன செய்யணும்? காலையில

‘குண்டூஸ்’ குழந்தைகள் உங்க வீட்ல இருக்காங்களா? உஷார்!

அதீத காரம், அதிக புளிப்பு, அளவான இனிப்பு, சற்றே கலந்திருக்கும் உப்பு.. இது என்ன சுவை.. முப்பாட்டன் பாட்டன் காலத்தில் அனுபவிக்காத  ஆறுவித சுவைகளிலும் இல்லாத தனிச்சுவை.. ம்…ம்…ம்…யம்மி… தேங்யூம்மா.. என்று  தலையை ஆட்டி ஆட்டி கேடுதரும் பொருள்களை சப்புக்கொட்டி சாப்பிடும் குண்டு குழந்தைகளைத்தான் எல்லா  அம்மாக்களும் விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட தின்பண்டங்களை குழந்தைகள் விரும்ப, இந்தக் குழந்தைகளைத்தான் அம்மா விரும்புகிறார்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் உடல் பருமனில் இல்லை என்பதை  அம்மாக்கள் புரிந்து கொள்ளும் நிலை இன்றைக்கு உருவாகிக்கொண்டிருக்கிறது.

‘குண்டூஸ்’ குழந்தைகள் உங்க வீட்ல இருக்காங்களா? உஷார்!

அதீத காரம், அதிக புளிப்பு, அளவான இனிப்பு, சற்றே கலந்திருக்கும் உப்பு.. இது என்ன சுவை.. முப்பாட்டன் பாட்டன் காலத்தில் அனுபவிக்காத  ஆறுவித சுவைகளிலும் இல்லாத தனிச்சுவை.. ம்…ம்…ம்…யம்மி… தேங்யூம்மா.. என்று  தலையை ஆட்டி ஆட்டி கேடுதரும் பொருள்களை சப்புக்கொட்டி சாப்பிடும் குண்டு குழந்தைகளைத்தான் எல்லா  அம்மாக்களும் விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட தின்பண்டங்களை குழந்தைகள் விரும்ப, இந்தக் குழந்தைகளைத்தான் அம்மா விரும்புகிறார்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் உடல் பருமனில் இல்லை என்பதை  அம்மாக்கள் புரிந்து கொள்ளும் நிலை இன்றைக்கு உருவாகிக்கொண்டிருக்கிறது.

’ஆறு பாட்டு சம்பளத்தை, ரெண்டு பாட்டுக்கே தரேன்னு சொன்னேன் ’- நெகிழ்ந்த வாலி; மகிழ்ந்த பஞ்சு அருணாசலம்

‘ஆறு பாட்டுக்கான சம்பளத்தை ரெண்டு பாட்டுக்கே தரேன். அண்ணே, நம்ம படத்துக்கு தொடர்ந்து எழுதுங்கண்ணே’ என்று பஞ்சு அருணாசலம் சொல்ல, நெகிழ்ந்து போனார் கவிஞர் வாலி. தமிழ்த் திரையுலகில் கவிஞர், பாடலாசிரியர், கதை வசன கர்த்தா, திரைப்பட தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டவர் பஞ்சு அருணாசலம். கவியரசு கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்தவர். அவரின் உறவினரும் கூட. அன்னக்கிளி படத்தின் மூலம் இளையராஜாவை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். வாலியின் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசும்போது பஞ்சு

’ஆறு பாட்டு சம்பளத்தை, ரெண்டு பாட்டுக்கே தரேன்னு சொன்னேன் ’- நெகிழ்ந்த வாலி; மகிழ்ந்த பஞ்சு அருணாசலம்

‘ஆறு பாட்டுக்கான சம்பளத்தை ரெண்டு பாட்டுக்கே தரேன். அண்ணே, நம்ம படத்துக்கு தொடர்ந்து எழுதுங்கண்ணே’ என்று பஞ்சு அருணாசலம் சொல்ல, நெகிழ்ந்து போனார் கவிஞர் வாலி. தமிழ்த் திரையுலகில் கவிஞர், பாடலாசிரியர், கதை வசன கர்த்தா, திரைப்பட தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டவர் பஞ்சு அருணாசலம். கவியரசு கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்தவர். அவரின் உறவினரும் கூட. அன்னக்கிளி படத்தின் மூலம் இளையராஜாவை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். வாலியின் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசும்போது பஞ்சு

அல் ஜசிராவின் காதல் பற்றிய செய்தி தொகுப்பில் சங்கர் – கவுசல்யா

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.  உலகெங்கிலும் தங்கள் அன்பை பல்வேறு வகைகளில் வெளிபடுத்தி வருகின்றனர். இந்த வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமான அல் ஜசிரா உலகம் முழுவதும்  நிகழ்ந்த ஒன்று சேர்ந்த காதலையும், இழந்த காதலையும் இணைத்து  ஆவணப்படத் தொகுப்பை ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கிறது. இதில் லெபனான், ஜப்பான், மெக்சிகோ, சைஃப்ரஸ்,  நார்வே, கோமோராஸ், இந்தியா ஆகிய நாடுகளில் நடந்த  காதல் சம்பவங்கள் இடப்பெற்றுள்ளன. [embedded content] இதில் இந்தியாவின் மறுக்கப்பட்ட காதல்

கோடையில் மிரட்ட வரும் தண்ணீர் பஞ்சம்? தங்கத்தைப் போல தண்ணீரைச் சேமிக்க சில வழிமுறைகள்

அழகான சென்னை கூடிய விரைவில் அல்லலுக்கு ஆளாகப் போகிறது எனும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது தண்ணீர் பிரச்சினை. ஒருபக்கம், நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அந்த அதள பாதாளத்திலும் நீரை மாசுபடுத்த இருக்கவே இருக்கின்றன எக்கச்சக்க  காரணங்கள். இதை விட்டுவிடுவோம். அடுத்தது மழைநீரை வாங்கி கை கொடுக்க, அள்ளி வழங்க,  பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் என சென்னையைச் சுற்றிலும் ஏரிகள் இருக்கிறதே என்று கேட்கலாம். ஏரிகள் இருக்கின்றன. ஆனால் அவற்றில், தண்ணீரைக் காணோமே!

நெட்டிசன் நோட்ஸ்: தில்லுக்கு துட்டு 2 – ட‌புள் துட்டு

ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘தில்லுக்கு துட்டு 2’ திரைப்படம் நேற்று (வியாழக்கிழமை) திரைக்கு வந்துள்ளது.  இப்படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்… கார்க்கிபவா ‏தில்லுக்கு துட்டு 3 கன்ஃபார்ம்டு.. சூர்யாவுக்கு சிங்கம் மாதிரி சந்தானத்துக்கு இது Karan இடைவிடாது காமெடி கவுன்ட்டர்கள்… வாழ்த்துகள் டீம்‏ H.S.Bantiya‏ படம் செம்ம !!!!   சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது பா. SURESH EAV – RAJINIFIED‏ மிக நீண்ட

பெண்ணின் வெற்றி அவ்வளவு சுலபமானது அல்ல; தலைவணங்குகிறேன்: ஆனந்த் மஹிந்த்ரா

பெண்ணின் வெற்றி அவ்வளவு சுலபமானது அல்ல; தலைவணங்குகிறேன் என ட்வீட் செய்து பெண்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா. மஹிந்த்ரா நிறுவனத்தின் நிறுவனத் தலைவரான ஆனந்த் மஹிந்த்ரா தனது ட்விட்டரில் பதிவிட்ட ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. அதில் அவர் “கடந்த வாரம் முழுவதும் எனது பேரப் பிள்ளையை கவனித்துக் கொள்வதில் உதவியாக இருந்தேன். அப்போதுதான் ஒரு ஆழமான உண்மையை உணர்ந்தேன். அது எனக்கு இந்த சித்திரத்தை கண்முன் கொண்டுவந்தது. வேலைக்கு செல்லும்